Tuesday, 7 July 2015

கால பைரவர் வழிபாடு :




ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் தனி சன்னதியில் கால பைரவர் எழுந்தருளி இருப்பார்.
சில கோவில்களில் சூரியன், பைரவர,் சனி பகவான் என்ற வரிசையிலும் காட்சி தருவதும் உண்டு.

காலபைரவர் பாம்பை பூணுலாகக் கொண்டு சந்திரனை சிரசில் வைத்து சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்பதால் ஏழரைச்சனி, அஷ்டம சனி, சனி திசை பாதிப்பு இருக்காது.

19 மிளகை ஒரு சிகப்பு துணியில் கட்டி சனிக்கிழமை தோறும் அகல் விளக்கில் நெய் நிரப்பி தீபம் ஏற்றினால் எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. எமபயம் நீங்கும்.
வடைமாலை சாற்றியும் வழிபாடு செய்யலாம்

No comments:

Post a Comment