Tuesday, 7 July 2015

பிறவியின் சுட்சமம்:



பிறவி எடுப்பது கர்மாவின் விதிப்படி.
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய் நொடி இல்லாத வாழ்க்கை.
இவை எல்லாம் மூன்று தலைமுறை மாதா, பிதா, செய்த கர்மாவின் படி தான்.

கர்மா முன்று வகைப்படும்:

1. ப்ராப்த கர்மா :

முன்னோர்கள், பெற்றோர்கள் செய்த பாவம் 5 க்கும், 9 க்கும் ஜாதகத்தில் கெட்டு இருந்தாலும் பாதகாதிபதி தொடர்பு. ராகு கேது சனி சம்பந்தம் இருந்தாலும் அவர்கள் ஆந்திரா மாநிலம் சுருட்டபள்ளி சயன கோலத்தில் இருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

2. ஆகாமிய கர்மா: 
லக்னம் 10 - பாவம் கெட்டிருந்தால் கொடுமுடி சென்று சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூன்றையும் தரிசிக்க வேண்டும்.

3. சஞ்சிதகர்மா:
பல பிறவிகளில் நாம் செய்த பாவத்தின் மொத்தமும் விலக
திருவேணிசங்கமம், இராமேஸ்வரம், காசி போன்ற ஸ்தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.
வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment