இறையருள் நல்கும் நாகூர் :
ஆண்டவர் நம்மை வழி நடத்தும் எல்லா தெய்வங்களும் ஓவ்வொரு வடிவத்தில் இறைவனின் திருவடியை உணர்த்துகிறது. சமாதிகளில் உள்ளே உயிருடன் வாழ்ந்து நம்முடைய பாவங்களை புனிதம் அடைய செய்கிறது.
ஒரு வியாழக்கிழமை இரவு தர்காவில் தங்கி வெள்ளிகிழமை காலை வேளையில் ஆண்களாக இருந்தால் ஆண் உருவ தகடும்.பெண்ணாக இருந்தால் பெண் உருவ தகடை வாங்கி கல்லு உப்பும், மூலம் மிளகும் அங்கு விற்கும். அதை வாங்கி இரண்டற கலந்து தலையை சுற்றி அங்கே போடவும் அவரவர் கையால் தகடுகளை உண்டியலில் போடவும் அதன் பின் சமாதி அருகில் அமரவும். மயிலிறகினால் மூன்று முறை தடவுவார்கள். அங்கு அடக்கமாகி உள்ள நல்ல ஆத்மா உங்களுக்கு இமாம்களின் முலம் ஆசிர்வாதம் செய்வார்கள். அப்பொழுது நீங்கள் நல்ல ஆத்மாவினால் ஆசிர்வாதிக்கப்படுவீர்கள். உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும்.
ஜாதகத்தில் ராகு 8,12, ல் இருந்தால் இங்கு வந்து நிறைவையும் நிம்மதியையும் பெறலாம்.

No comments:
Post a Comment