அமாவாசை பற்றி தெரிந்து கொள்ளலாமே:
நம்மில் பெரும்பாலோர் அமாவாசை திதியை ஒரு நிறைந்த நாள் என தவறாக எண்ணிக்கொண்டு தொழில் தொடங்குதல். கல்விச்சாலைகளில் சேருதல். உடன்படிக்கைகளில் கையெழுத்திடல், வீடுகட்டுதல், புது வாகனம் வாங்குதல் இது
போன்ற பல்வேறு சுபகாரியங்களை செய்து வருகின்றனர். இது எவ்வளவு தவறானது என்பதை சற்று எளிமையாகவும் அறிவுப்பூர்வமாகவும் எண்ணி பார்ப்போம். அமாவாசை திதி என்பதே ஒரு சூன்ய திதி அதாவது இருள் நிறைந்த நாள் எனவே இதில் செய்யும் எல்லா சுப காரியங்களும் சூன்யமாகிவிடும். எனவே சுபகாரியங்களை செய்வதை தவிர்ப்பது நல்லது.இது சூரியன் சந்திரன் கூட்டு சக்தியாகும்.பொதுவாக அமாவாசை என்பது மறைந்த நமது முன்னோர்கள் அல்லது உடன் பிறந்தவர்களை நினைத்து வணங்க வேண்டிய நாளாகும்.

சூரியனிலிருந்து மகா சக்தியைப் பெற்று பூமியின் மின் காந்த ரசாயன சக்தியுடன் கலந்து நம்மை அறிவுடன் வளர்ப்பது மதி என்னும் சந்திரனே. இதே சந்திரனால் தான் பௌர்ணமி, அமாவாசை, கிரகணம், போன்றவைகள் ஏற்படும் நாட்களில் மிக மிக முக்கியமாக சக்தியுள்ள புதிய மருந்து எதையும் உட்கொள்ளவோ அறுவை சிகிக்சைகள் செய்தல் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. இதையும் மீறி அறுவை சிகிச்சை செய்தால் ரத்தம் அதிக அளவு கொப்பளித்து வீணாகும்.
அமாவாசை இறந்த முன்னோர்களுக்காக வழிபட மட்டுமே சிறந்த நாள்
அமாவாசை இறந்த முன்னோர்களுக்காக வழிபட மட்டுமே சிறந்த நாள்
No comments:
Post a Comment