புத்திர தோஷங்கள்:
பூமியில் எல்லா ஜீவ ராசிகளும் வம்சம் விருத்தி செய்ய கூடியதே. இன்று ஒவ்வொரு மனிதனின் ஆசை கணவு எல்லாம் நமக்கு புத்திர பாக்கியம் எப்பொழுது கிடைக்கும் என்று தான்.
எல்லா ஆண்களுக்கும் 95 சதவீதம் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. எல்லா பெண்களுக்கு 99 சதவிதமும் வாய்ப்பு உண்டு.
கற்ப சிதைவுக்கு முக்கிய காரணம் ஆண்களுடைய விந்து உயிர் அணுக்கள் பெண்ணின் உயிர் அணுக்களுடன் சேராமல் ஒன்றை ஓன்று கொல்வதே கற்ப சிதைவுக்கு காரணம்.
புத்திர தோஷத்துக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது:
1. சர்ப்ப சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
2. பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
3. மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
4. சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
5. மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
6. பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
7. பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
8. மந்திர சாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.

இத்தனை சாபங்கள் தான் புத்திர தோஷங்களுக்கு காரணம். மேலும் முகூர்த்த நாள் ஆங்கில படி கூட்டு எண் 1,3,6,9 வருவது முக்கியம். 5,8, ஆகிய தேதிகளில் திருமண நாள் வர கூடாது. முகூர்த்த லக்னம் திதி சூனியம் பெற கூடாது. அப்படி அமைந்தால் மறு மாங்கல்யம் கட்டலாம்.
எல்லோருக்கும் மழலைச் செல்வம் உண்டு.
மருத்துவ ஆலோசனை மட்டும் அல்லாது ஜோதிட ஆலோசனை பெறுவது நல்லது.
No comments:
Post a Comment