களத்திர தோஷம்:
1. ஒருவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு 7 -ம் வீட்டிற்குடைய கிரகம் 3-ம் வீட்டில் வருமேயானால் அது களத்திரதோஷம் ஆகும்.
2. அதே போல 7 -க்குடைய கிரகம் 5 - ம் வீட்டில் வந்தாலும் களத்திர தோஷமாகும்.
3. மேலும் லக்னத்துக்கு 10 - க்குடைய கிரகம் 7 - வது வீட்டில் வந்தாலும் களத்திர தோஷமாகும்.
மேற்கண்ட தோஷம் ஆண் பெண் இருவருக்கும் வரும். இப்படிப்பட்ட ஜாதகம் அமைந்தவர்களுக்கு இரு தாரம் அமையும் என்பார்கள். இந்த களத்திர தோஷம் காரணமாக திருமணம் தடை படும். இந்த தோஷத்தை எளிய பரிகாரம் முலம் நீக்கி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அடையலாம்.
சிகப்பு ஜாக்கெட் துணி - 9
செம்பருத்திப்பூ மற்றும் - 27 கொண்டைக்கடலைகளை வைத்துக்கட்டி பகல் முழுதும் விரதம் இருந்து மாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும்.

No comments:
Post a Comment