Wednesday, 8 July 2015

பார்வையை பலமாக்கும் சூரிய நமஸ்காரம்:



காலை நேரத்தில் சூரிய ஓளி நமது உடலில் படுவது மிகவும் நல்லது. சூரியன் உதயமானவுடன் அதன் கதிர்கள் நம் மீது பட்டால் உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
சூரியன் உதித்ததும் அதை பத்து நிமிடம் நம் கண்களால் நன்றாக பார்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் கண் பார்வை நன்றாக இருக்கும். கண்ணில் எந்த நோயும் வராது. காலை எழுந்தவுடன் உடலைத் தூய்மை செய்து கொண்டு சூரியன் இருக்க கூடிய திசையைப் பார்த்து,

ஓம் நமோ ஆதித்தாய புத்திரி
பலம் தேஹிமே சதா.

என்று சொல்லி மூன்று முறை வணங்கினால் ஆதவன் அளவில்லாத பலன்களை அள்ளி வழங்குவான் என்பது உறுதி. சூரிய வழிபாட்டுடன் உடலுக்கு வலிமை தரக்கூடிய யோகாசனத்தையும் செய்தால் உடல் ரீதியாகவும் பலன் கிடைக்கும்

No comments:

Post a Comment