Tuesday, 7 July 2015

கிரக வழிபாடுகளின் நன்மைகள்:

சூரியன்:
உடல் வலிமை ஆத்ம பலம் கூடும்.
சந்திரன்:
மன நலம் புகழ் கூடும்.
செவ்வாய்:
வீரமும், ஆரோக்கியம், வழக்கு வெற்றி.
புதன்:
கல்வி, வங்கி, சிறப்பு பெறும்.
குரு:
திருமண யோகம், தொழில் யோகம் கூடும்.
சுக்கிரன்:
அழகு மற்றும் சுக வாழ்வு கூடும்.
சனி:
ஆயுள் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும்.
ராகு:
காரிய வெற்றி பெறலாம்.
கேது:
குடும்ப மேன்மை கூடும்.

No comments:

Post a Comment