உங்களுடன் நான்! என்னுடன் நீங்கள்!
என் இனிய நண்பர்களே காலை வணக்கம்.
20-ஆண்டு ஜோதிட வாழ்வில் நான் கற்ற சேகரித்த ஜோதிட சுட்சுமங்கள், அனுபவங்கள் பரிகாரங்கள், எல்லாம் முன்னனி தமிழ் ஜோதிட வார இதழ்களுக்கு பக்கம் பக்கமாய் எழுதி அதை எல்லாம் அவர்கள் குப்பையில் போட்டது தான் மிச்சம்.
நான் கற்ற இந்த கலைகளில் உள்ள சுட்சுமங்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொண்டால் தான் நான் கற்ற கலைக்கு பெருமை. எனக்கு சரியாக 60 நாட்களுக்கு முன் தான் Facebook என்றால் என்ன என்று என்னுடைய சகோதரி கற்று கொடுத்து எப்படி இயக்குவது என்று சொல்லி கொடுத்தார்.
60 நாட்களில் எங்களுக்கு 1324 நண்பர்கள் அறிமுகமாகி உள்ளனர். எனக்கு இதில் வியப்பா? ஏமாற்றமா? என தெரியாது. நிறைய நண்பர்கள் தங்களுடைய ஜாதக சந்தேகங்களுக்கு விடை காண ஜாதகம் பார்க்க என்னை அலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள்.
நான் யாருக்கும் அப்பாய்மென்ட் கொடுத்தோ, நேரில் வந்தால் தான் சொல்ல முடியும் என்றோ யாரையும் அலைகழிக்க விரும்பவில்லை.
அதனால் வரும் 01.07.2015 முதல் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் மாலை 4 - மணிமுதல்
5 - மணி வரை உங்களுடைய சந்தேகங்களுக்கு அலை பேசியில் பதில் சொல்லலாம் என விரும்புகிறேன்.
தங்களுடைய மேலான கருத்துகளை பதிவு செய்வது, லைக் செய்வது பொருத்து தான் முடிவு எடுப்பேன். நன்றி.

No comments:
Post a Comment