Tuesday, 7 July 2015

வியாபாரம் விருத்தி அடைய :













சிலருக்கு என்ன வியாபாரம் செய்தாலும் விருத்தி அடையாதபடி பொருளாதார சிக்கல் இருக்கும் அப்படி பட்டவர்கள் நவதானியங்களை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் கடைவாசலில் கட்டுங்கள்.
பனம்பழத்து கொட்டையை எடுத்து மஞ்சள் தடவி கல்லாவில் வைத்தால் வியாபாரம் பெருகும்.

No comments:

Post a Comment