காரியசித்தி தரும் துர்க்கை வழிபாடு:
நாம் எடுக்கும் எல்லா காரியங்களும் வெற்றி பெறவும், தொழில் வியாபாரம், பண நெருக்கடி, சுபகாரியம் தடைபடுதல். போன்ற பிரச்சனைகளுக்கு சிவன் கோவிலில் உள்ள துர்க்கைக்கு உங்கள் வயது எண்ணிக்கைக்கு தகுந்த வாறு எலுமிச்சம் பழம் வாங்கி மாலையாக கட்டி வெள்ளிகிழமை மாலை வேளையில் துர்க்கைக்கு சாற்றி ஒரு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
இரண்டாவது வெள்ளி கிழமை
இரண்டு விளக்கு. இவ்வாறு ஒன்பது வாரம் ஏற்ற வேண்டும். வாரம் வாரம் ஒவ்வொரு விளக்கு அதிகரித்து ஒன்பதாவது வாரம் ஒன்பது விளக்கு ஏற்ற வேண்டும்.வட பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் 8,7,6,5,4,3,2,1,என குறைத்து விளக்கு ஏற்றி வர
சகல காரியமும் சித்தி பெறும்.

No comments:
Post a Comment