கற்பூரம் காட்டுவதன் உட்பொருள்:
வெண்மையான கற்பூரமானது நெருப்பு பற்றியதும் தன் வடிவை இழந்து வானில் கலந்துவிடுகிறது. அதுபோல ஆன்மாவானது தான் குடிகொண்டுள்ள உடம்பைவிட்டு நீங்கி இழந்து கடவுளுடன் கலந்து பேரின்பப் பெருவாழ்வை அடைய வேண்டும் என்ற தத்துவத்தை விளக்குவதே கற்பூரம் ஏற்றுதல் ஆகும்.
சிவ சிவ நமச்சிவாய.
No comments:
Post a Comment