எல்லாம் இறைவனின் செயல்:
ஜோதிடம் என்பது நல்ல வாழ்க்கைக்கு நல்ல வழி காட்டுவதுதான். ஜாதகத்தில் எவ்வளவு கெடு பலன்கள் இருந்தாலும் ஜாதகருக்கு பயமுறுத்தும் அளவுக்கு பலன்களையும், கடும்சொற்களை சொல்லாமல் வந்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நல்ல வார்த்தைளையும், எளிய பரிகாரங்களையும் சொல்லி நல்ல வாழ்க்கைக்கு நல்ல வழி சொல்ல வேண்டும்.
புகழைத் தேடி போனால் பொருள் தானாக வந்து சேரும். மலேசியாவை சேர்ந்த இந்த நண்பர்கள் கோவில்களில் குறி சொல்லும் வேலை பார்ப்பவர்கள். சொந்த கோவில்கள் இவர்களுக்கு உண்டு. அதில் நிறைய சீன மத சிறுவர்கள் கற்று கொள்கிறார்கள். தமிழ் நன்றாக புரியும் ஆனால் பேசத் தெரியாது.
இவரகளிடம் ஒரு பெண் குழந்தை பிறந்ததற்கு பெயரும் எதிர்காலமும் சொன்னேன். அந்த குழந்தைக்கு 1- வருஷத்துக்கு மேல் கோடீஸ்வர வாழ்க்கையும், 5- வது வயதில் ஆண் சகோதரன் பிறப்பான். என்று கூறினேன் நான் சொன்னது போல மூன்று அடுக்கு மாடி குடியிருப்பு, 5- லாரி,
5- ஏக்கர் நிலம், மூன்று கோவில்கள், அவர்களுடைய சொத்து. மாத வருமானம்
75 - லட்ச ருபாய்.

இப்பொழுது என்னைப் பார்க்க வரும் முன் இந்த பெண்ணின் தாயாருக்கு ஸ்கேன் பண்ணிப் பார்த்ததில் ஆண் குழந்தை என்றவுடன் என்னிடம் ஜாதகம் பார்த்து சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment