Tuesday, 7 July 2015

நட்சத்திர வழிபாடு:

10. மகம்:
திண்டுக்கல் நத்தம் செல்லும் வழியிலுள்ள தவசி என்ற ஊரிலிருக்கும் ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலயம்.
11. பூரம்:
புதுக்கோட்டை அருகில் திருவரங்குளம் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ஹரிதீர்த்தேஸ்வரர் ஆலயம்.
12. உத்திரம்:
திருச்சி லால்குடி அருகில் இடையாற்றுமங்கலம் என்னும் ஊரிலிருக்கும் ஸ்ரீ மாங்கல்ய ஈஸ்வரர் ஆலயம்.
13. அஸ்தம்:
கும்பகோணம், குத்தாலம் அருகில் கோமல் என்ற ஊரிலிருக்கும் ஸ்ரீ கிருபாகூபாரேசுவரர் ஆலயம்.
14. சித்திரை:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் ஆலயம்.
15. சுவாதி:
சென்னை பூந்தமல்லி திருமழிசை அருகில் சித்துக்காடு என்ற ஊரிலுள்ள ஸ்ரீ தாந்திரீஸ்வரர் சிவ ஆலயம்.
16. விசாகம்:
தென்காசியில் இருந்து அச்சன்கோவில் செல்லும் வழியிலுள்ள திருமலை முருகன் ஆலயம்.
17. அனுசம்:
மயிலாடுதுறை அருகில் திருநின்றவூர் என்ற ஊரிலுள்ள ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் ஆலயம்.
18. கேட்டை:
தஞ்சாவூர் அருகில் பசுபதிகோவில் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம்.
19. மூலம்:
சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேடு என்னும் ஊரிலிருக்கும் ஸ்ரீசிங்கீஸ்வரர் ஆலயம்.
20. பூராடம்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி என்னும் ஊரிலுள்ள ஆகாசபுரீஸ்வரர் ஆலயம்.
21. உத்திராடம்:
மதுரை மேலூர் அருகே கிழ்பூங்குடி என்னும் ஊரிலிருக்கும் சுந்தரேஸ்வரர் ஆலயம்.
22. திருவோணம்:
சென்னை வேலூர் சாலையில் உள்ள காவேரிப்பாக்கம் அருகில் திருப்பாற்கடல் என்னும் ஊரிலிருக்கும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம்.
23. அவிட்டம்:
கும்பகோணம் அருகில் கொருக்கை என்னும் ஊரிலிருக்கும் ஞானபுரிஸ்வரர் ஆலயம்.
24. சதயம்:
திருவாருர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயம்.
25. பூரட்டாதி:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ரெங்கநாதபுரத்தில் இருக்கும் திருஆனேஸ்வரர் ஆலயம்.
26. உத்திரட்டாதி:
புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் அருகேயுள்ள தீயத்தூர் ஸ்ரீ சகஸ்ர லட்சுமீஸ்வரர் ஆலயம்.
27. ரேவதி:
திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை அருகிலுள்ள உள்ள துருகுடி கைலாசநாதர் கோவில்.
பொதுவாக ராகு, கேது, சனி ஆகிய கிரகங்களுடன் நட்சத்திர கிரகம் சேர்ந்தாலும் பார்த்தாலும் நட்சத்திர கிரகத்தை இயங்கவைக்காது.

No comments:

Post a Comment