கருட தரிசனம் காணுதல்:
ஞாயிற்றுக்கிழமை தரிசித்தால்
நோய் தீரும்.
திங்கள், செவ்வாய் கிழமை தரிசித்தால்
அழகு சேர்ந்து கஷ்டம் தீரும்.
புதனும், வியாழனும் தரிசித்தால்
விரோதிகள் வைத்த சூனியம் மாந்திரீகம் விலகும்.
வெள்ளி, சனி தரிசித்தால் பூர்ண ஆயுள் கிட்டும்.
ஆதிவாசிகளிடம் கருட வேர் கிடைக்கும். அந்த வேரை வாங்கி வெள்ளி தாயத்தில் அடைத்து பெருமாள் கோவிலில் உள்ள கருட பாகவன் பாதத்தில் வைத்து கட்டி கொண்டால் சகல காரியசித்தி, நோய் நொடி தொந்தரவு, கோர்ட் வம்பு வழக்கு, தீராத பிரச்சனைகள், மனகுழப்பம் தீரும்.

No comments:
Post a Comment