மாயயை விரட்டும் மகா சக்தி :
இருள் சூழ்ந்த வாழ்க்கை. விரக்தி, வேதனை, தீய சக்திகளால் வாட்டும் நோய் நொடிகடன், சித்த பிரம்மை போன்ற இனம் புரியாத குழப்பங்கள் இருந்தால் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புகழ் பெற்ற சோட்டானிக்கரை பகவதி அம்மன் காலையில் வெண்ணிற ஆடையில் சரஸ்வதியாகவும், உச்சிவேளையில் சிவப்பு ஆடையில் லட்சுமியாகவும், மாலையில் நீலநிற ஆடையில் துர்க்கையாகவும் அருள்பாலிப்பது சிறப்பு.
12 ஆயிரம் புஷ்பாஞ்சலி நடத்துவதும் சிவப்புப்பட்டு கொடுப்பதும் இங்கு முக்கிய வழிபாடாகும். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலை ருத்திராட்சத்தால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு அதிகாலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும் தங்க அங்கி அணிவிக்கப்படும்.
மன நலம் பாதிக்கப்பட்டவருக்கு இங்கு வந்து ஒரு பலாமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆணி அடிப்பது வழக்கமாக உள்ளது.
அவ்வாறு செய்தால் மனசாந்தி, பிரம்மைகள், பீடைகள் விலகி விடும்.
இங்கு மாலை நேரத்தில் நடைபெறும் குருதி பூஜை சிறப்பு வாய்ந்தது.

No comments:
Post a Comment