காலசர்ப்ப தோஷம் :
ஒருவர் ஜாதகத்தில் ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் எல்லா கிரகங்களும் இருந்தால் அது காலசர்ப்ப ஜாதகம் ஆகும்.
ராகு, கேதுக்களுடன் வேறு ஏதாவது கிரகம் சேர்ந்தால் அது காலசர்ப்ப யோக ஜாதகம் ஆகும்.
காலசர்ப்ப தோஷம் வாழ்நாள் முழுதும் கஷ்டத்தை கொடுக்கும். இந்த தோஷம் உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் என்ற ஊரில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிறப்புமிக்க சர்ப்பதோஷம் போக்கும் நாகநாத சிவன் கோவில் உள்ளது. இத்திருத்தில் சர்ப்ப தோஷப்பரிகாரத்திற்கு ரிஷபாரூடராகக் காட்சி தருகிறார்கள். ராகுவும், கேதுவும்.
இத்திருத்தலத்திற்கு சென்று அங்குள்ள குளத்தில் நீராட வேண்டும் நீராடிய பிறகு ஈர உடைகளை கால் வழியாக கழற்றி அங்கேயே போட வேண்டும். தலைக்குமேல் ஈர ஆடைகளைக் கொண்டு வரக்கூடாது. அதன் பிறகு கோவிலில் காட்சி தரும் ரிஷபாரூடருக்கு அபிஷேகம் செய்து பரிகாரம் செய்து கால சர்ப்ப தோஷம் நீங்கி நன்மை அடையலாம்.

No comments:
Post a Comment