Wednesday, 8 July 2015

என் இனிய நண்பர்களே!



மன்மத வருஷம் குரு பெயர்ச்சி பலன்களை உங்களுடைய ராசிகளுக்கு பலன்களை எழுதலாம் என்று நினைத்து கொண்டு உள்ளேன்.

நான் ஒன்றும் ஜோதிட பாரம்பரியத்தில் வந்தவன் கிடையாது. உயிர் பிழைத்தால் போதும் என்று ஒரு ஆதி வாசியிடம் தஞ்சம் புகுந்தவன். அவரிடம் 10 -ஆண்டுகளாக ஜோதிடம் கற்று இரண்டு வேளை சாப்பாடு மட்டுமே போதும் என்று உயிர் வாழ்ந்தவன். கடைசி காலங்களில் என்னுடைய குருநாதர் இட்ட சுருதி, யுக்தி, அனுபவம், என்ற மூன்று முறைகளை கற்று 20 ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருகிறேன்.
5-வயது பெண்ணுக்கும் குரு பெயர்ச்சி வரும்.25-வயது பெண்ணுக்கும் குரு பெயர்ச்சி வரும்.

இருவருக்கும் ஒரே நேரத்தில் கல்யாணத் திசை வந்து விடாது. ஜாதக தசா புத்தி மட்டுமே எல்லா சுப காரியங்களுக்கு ஏற்று கொள்ள கூடியது. அதனால் ஒவ்வொறு ராசிகளுக்கும் விளக்கமான விரிவான பரிகாரங்களுடன் எழுகலாம் என்று நினைக்கிறேன்.
உங்களுடைய லைக், மற்றும் விமர்சனம் பொருத்து விரைவில் எழுதுவேன்.

No comments:

Post a Comment