கருணை காட்டும் வேளாங்கண்ணி மாதாகோவில்:
நாம் எல்லோருடைய வாழ்விலும் இன்பம், துன்பம் ஏமாற்றம் சஞ்சலம் துக்கம் துயரம். தீராத நோய் நொடிகடன் தொல்லைகள் இவை எல்லாம் அன்றாட நிகழ்வுகள்.
நம்முடைய ஜாதக கட்டத்தில் கேது பகவான் 6,8,12 - ல் இருந்தால் ஓரு முறை இந்த மாதா கோவிலுக்கு சென்று வந்தால் எல்லா சோதனையும் நீங்கி விடும்.
ஒரு சனிக்கிழமை இரவு வேளாங்கன்னி சென்று அங்கே தங்கவும். அடுத்த நாள் காலையில் எழுந்து கடலில் குளித்து விட்டு ஆணாக இருந்தாலும்ஸஆண் உருவம் பதித்த வெள்ளி உருவம்.பெண்ணாக இருந்தால் பெண் உருவம் பதித்த தகட்டை வாங்கவும். உங்கள் வயது எண்ணிக்கைக்கு தகுந்தவாறு மெழகு வர்த்தி வாங்கி கொள்ளவும்.காலையில் நடக்கும் முதல் மாஸில் கலந்து கொள்ளவும்.பின்னர் கையில் உள்ள தகடுகளை உங்கள் கையால் உண்டியலில் போடவும். மெழுகு வர்த்தியை ஏற்றவும்.பின்னர் இரண்டாவது மாஸ் ஆரம்பிப்பதற்குள் செய்து விடுங்கள்.
உங்கள் வாழ்கையில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் திர சக்தி வாய்ந்த தெய்வமாக மாதா துணை இருப்பாள்.
நாம் எந்த இனத்தில் பிறந்தாலும் சரி எந்த குளத்தில் பிறந்தாலும் சரி நம்முடைய கர்ம வினைகள் நம் சந்ததினருக்கு வராமல் காப்போம்.

No comments:
Post a Comment