Tuesday, 7 July 2015

கண் பார்வை கோளாறு :



ஜாதகத்தில் சூரியன் லக்னத்துக்கு 6,8,12,இருந்தால் கண் பார்வை இளம் வயதிலேயே பாதிக்கப்படும்.நவராத்திரி விழாவில் கலகம் செய்தவர்களுக்கும், அம்மன் கோவில்களில் நடைபெற்ற குடமுழுக்கு நீராட்டு விழாவில் கலகம் செய்தவர்களுக்கு கண்பார்வை திடீரென மங்கி விடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.இளமையில் இதை ஜோதிடர் முலம் அறிந்து பரிகாரம் செய்யலாம்.

தொடர்ந்து ஒன்பது வெள்ளிக் கிழமைகள் பைரவருக்கு வில்வ மாலை அல்லது செவ்வரளி மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி வந்தால் கண்பார்வைக் கோளாறு நீங்கி பார்வை வந்து விடும்.

No comments:

Post a Comment