Tuesday, 7 July 2015

12 ராசிகளுக்கு உரிய பரிகார ஸ்தலங்கள்:

9 கிரகங்களுக்கு என்று கோவில்கள் உள்ளது போல் 12 ராசிகளுக்கும் பரிகார ஸ்தலங்கள் உண்டு.
1. மேஷம் - இராமேஸ்வரம்
2. ரிஷபம் - திருப்பதி
3. மிதுனம் - பழநி
4. கடகம் - இராமேஸ்வரம்.
5. சிம்மம் - ஸ்ரீவாஞ்சியம்
6. கன்னி - திருக்கழுக்குன்றம்
7. துலாம் - திருத்தணி
8. விருச்சிகம் - காஞ்சிபுரம்
9. தனுசு - மயிலாடுதுறை
10. மகரம் - சிதம்பரம்
11. கும்பம் - தேவிப்பட்டினம்
12. மீனம் - வைத்திஸ்வரன் கோவில்
ஒவ்வொரு ராசிக்காரர்களும் உங்களது ஜென்ம ராசி வரும் நாளில் மேற்கண்ட கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment