அவிட்ட நட்சத்திர நண்பர்களே:
உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு, மகரம் தான் உச்ச ராசி. அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டு பானையும் தங்கமாம். பானை இருக்கும் தவிடு இருக்காது. முதல் திசையே பாதகாதிபதி திசை என்பாதல் வீடு விட்டு மனை விட்டு தன்னறிவாலே மோசம் போக வைக்கும். பாலரிஷ்ட தோஷங்களையோ மருத்துவ செலவுகளை கொடுத்து உயிரை காப்பாற்றி கொள்ள நேரும். இந்த நட்சத்திரகாரர்களுக்கு அவசர புத்தி இருக்கும். செய்யும் காரியங்களை யோசித்து செய்ய மாட்டார்கள். முன்கோபம் கொண்டு சஞ்சல புத்தி கொண்டவர்கள்.
வீ ரம், தீரம், விவேகம் கொண்ட நட்சத்திரம் என்பதால் 25-வயதுக்கு மேல் கங்கண யோகம் ஏற்பட்டு பூமி, வீடு, செல்வாக்கு செல்வத்தை பெற்று மேன்மையான வாழ்க்கை வாழ்வார்கள். ராகு திசை, போலீஸ், ராணு வம். எலக்ட்ரிக்கல் மெக்கானிக். இன்ஜினியரிங் தொழில்களில், படிப்பும் அன்னிய தேச சம்பாத்தியம் போன்றவற்றை தருவார். படித்தது ஒன்று செய்கிற தொழில் வேறவாக இருக்கும். செவ்வாய் பலம் பெற்று கேந்திரத்தில் இருந்தாலும் குரு சந்திரன் சுக்கிரன் பார்வை பட்டாலும் சேர்ந்தாலும் முதல் தர யோகத்தை கொடுத்து சாதனைகளை செய்ய வைக்கும். ராகு ,கேது, பாதகாதிபதி தொடர்பு பெற்றால் கடைசி காலம் வரை வறுமையை கொடுக்கும். தரித்திர வாழ்க்கை வாழ வைக்கும்.
கடகம், சிம்மம் லக்னங்களில் பிறந்தால் செவ்வாயால் ஊர், உலகம் போற்றும் தரமான வாழ்க்கை அமையும்.
அவிட்ட நட்சத்திர கோவில். கும்பகோணம் அருகில் கொருக்கை என்னும் ஊரிலிருக்கும் ஞானபுரீஸ்வரர் ஆலயம் சென்று வழிபட்டால் வாழ்க்கையில் மேன்மை கிட்டும்.

No comments:
Post a Comment