Wednesday, 8 July 2015

நண்பர்களே காலை வணக்கம்.



நமது நண்பர்களின் வேண்டுதல்களை கவனத்தில் கொண்டு ஜோதிடம் சம்பந்தபட்ட அனைத்து சுட்சமங்களையும், பலன்கலையும், பரிகாரங்களையும் 27 நட்சத்திரத்திலிருந்து ஆரம்பித்து ஓவ்வொரு நட்சத்திரங்களின் தன்மைகள் அதற்கு உண்டான கோவில்கள் குழந்தைகளை தத்தம் மாற்றி கொடுக்கும் முறைகளையும் தெளிவாகவும் எல்லோரும் எல்லாமும் பெற்று வளமுடன் வாழ்ந்தால் உங்கள் ஆசிர்வாதத்தால் நானும் எல்லா விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நண்பர்களே நான் ஓன்றும் ஜோதிட பாரம்பரியத்தில் வந்தவன் கிடயாது. நான் திறமைசாலியான ஜோதிடர் என்று நினைத்து என்னிடம் ஜாதகம் பார்த்தால் உங்கள் பிரச்சனைகள் திர்ந்து விடும் என்று நினைத்து ஆர்வமாக தொடர்பு கொள்ள வேண்டாம்.எனக்கு ஆங்கிலம் தெரியாது. மெசேஜ்,மெயில்.இது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது.இது எல்லாம் எனக்கு தெரிந்து இருந்தால் கோடி பேர் பார்க்கும் டி.வி. சேனலில் வந்து இருப்பேன்.நமக்கு கடவுள் கொடுத்த வரம் இவ்வளவுதான்.அதனால் நான் வசிக்கும் கிராமத்தில் இருந்தே உங்களுக்கு சேவை செய்ய Face book முலமாக வாய்ப்பு கொடுங்கள் போதும்.

நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment