பிரபஞ்சமும் மனித தோற்றமும் :
1. சுக்கிரன் என்ற கிரகத்தால் மனித இனத்திற்கு காதல் உணர்ச்சி ஏற்பட்டு அதனுடைய தூண்டுதலால் ஆண், பெண் சேர்க்கை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் சுக்கிரன் ஆண் உடல் மூலம் சுக்கிலத்தையும், பெண் உடல் மூலம் சுரோணிதத்தையும் உண்டு செய்து இந்த இரண்டும் போக காலத்தில் ஒன்று சேருவதால் கரு உருவாகிறது. அதற்கு சுக்கிரனே அதிபதி.
2. இரண்டாவது மாதத்தில் இளகி இருந்த பிண்டம் இருகி சிக்கென்று கெட்டிபடும் சமயத்தில் செவ்வாய் இதற்கு அதிபதியாகிறர்.
3. மூன்றாம் மாதத்தில் அக்கருவுக்கு கை கால் போன்ற உடல் உறுப்புகள் உருவாகி அது ஆணா?, பெண்ணா? என்று நிர்ணயம் செய்யபட்டு அதற்கு குரு அதிபதி ஆகிறார்.
4. நான்காம் மாதம் அக்கரு வளர்ந்து அதற்கு எலும்பும் நரம்பும் உண்டாகும் காலத்தில் ஆத்மக்காரகனாக சூரியன் அதிபதியாகிறான்.
5. ஐந்தாம் மாதம் கருபிண்டத்தை மேல்தோல் மூடி மறைத்து அதற்கு ஓரு உருவத்தை கொடுக்கிறது. அதற்கு உடல் காரகணாக சந்திரன் அதிபதி ஆகிறான்.
6. ஆறாவது மாதத்தில் கரு வளர்ச்சி பெற்று சிசு என்ற பெயரும். அப்பொழுது அங்கம், ரோமம், நகம், அங்குலி போன்ற உறுப்புகள் உண்டாகும். இதற்கு ஆயுள் காரகணாக சனி அதிபதியாகிறான்.
7. ஏழாம் மாதம் அச்சிசுவுக்கு ஜீவன் , பிராணன் உண்டாகும். அதற்கு புதன் அதிபதியாகிறான்.
8. எட்டாம் மாதம் சிசு முழு வளர்ச்சிப் பெற்று ஜீவகளையுடன் கர்ப்பவாசத்தில் ஜீவிதம் செய்கிறது. அப்பொழுது லக்னாதிபதி யாரோ அந்த கிரகம் அதிபதியாகிறது.
9. ஓன்பதாம் மாதம் சிசுவின் திரேகம் நல்ல உரமுள்ளதாக வளர்ச்சி அடைந்துவிடும் இம்மாதத்தில் உடல் காரகனாகிய சந்திரனே அதற்கு இரண்டாம் முறையாக அதிபதியாகிறான்.
10. பத்தாம் மாதம் சிசுவின் சிரசு திரும்பி தாயின் வயிற்றிலிருந்து பூலோகத்தில் உதயமாகும். அதற்கு சூரியனே காரகன் ஆகிறான்.
இவ்வாறு நம்முடைய ஜாதகக் கட்டத்தில் ஒன்பது கிரகங்கள் அமர்ந்த நிலையிலே கிரகங்கள் இயக்கத்தில் தான் ஒரு குழந்தையின் ஜெனனம்.

No comments:
Post a Comment