Tuesday, 7 July 2015

தேங்காய் உடைப்பதன் தத்துவம்:



இறைவனுக்கு தேங்காய் உடைத்து நிவேதனம் செய்கிறோம். தேங்காயில் நார்கள், ஓடு, ஓட்டில் முன்று கண்கள் ஓட்டினுள் தூய தேங்காய்ப்பருப்பு, சுவையான நீர் ஆகியன உள்ளன.
தேங்காயிலுள்ள நார்கள் மனிதர்கள் செய்யும் குற்றங்களைச் சுட்டி காட்டுகின்றன. ஆணவம், கன்மம், இந்த மாயை. ஆகிய மும்மலங்களால்
குற்றங்கள் செய்கிறார்கள். இம்மும்மலங்களை உணர்த்துவது தேங்காய் ஓட்டில் காணப்படும் மூன்று கண்கள் ஆகும். மும்மலங்களை நீக்கினால் உள்ளம் தேங்காய் பருப்பு போல
வெள்ளை உள்ளம் சுவையான நீர் போன்ற இறைவனின் பேரின்பத்தை அனுபவிக்கும்
ஆற்றல் கிடைக்கும்.

No comments:

Post a Comment