மாதவிடாய் காலம்:
ஒரு பெண்ணுக்கு மாதம் ஒருமுறை மாதவிடாய் காலமாகும். முதல் மூன்று நாள்களுக்கு தோஷமுண்டு. நான்காவது நாளில் அவள் புனிதம் பெறுகிறாள். ஐந்தாவது நாள் முழு சுதந்திரம் அடைகிறாள். ஒரு மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்ட பதினைந்து நாட்களுக்குள் மீண்டும் ஓரு மாதவிலக்கு ஏற்பட்டால் தீட்டு கிடையாது. ஆனால் 15 நாட்களுக்குப் பின்னர் 21 நாட்களுக்குள் மீண்டும் மாதவிடாய் ஏற்பட்டால் 2 நாட்களுக்கு மட்டுமே தீட்டு உண்டு.
திருமணம் ஆகாதவர்கள் ஐந்து நாளும் கண்டிப்பாக தீட்டு காலத்தை கடைபிடிக்க வேண்டும். திருமணம் ஆனவர்கள் இரண்டு நாள் கட்டாயம் தீட்டு காலத்தை கடை பிடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment