Tuesday, 7 July 2015

ஆண் குழந்தை பிறக்க:


பெண்ணுக்கு மாத விடாய் ஆன நாள் முதல் 6,8,10,12,14,16, வது நாட்களில் கூடினால் ஆண் குழந்தை பிறக்கும்.
பெண் குழந்தை பிறக்க:
மாதவிலக்கான நாள் முதல் 5,7,9,11,13,15, ஆகிய ஒற்றை நாட்களில் சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்.
நல்ல பிள்ளையைப் பெற:
கணவன், மனைவி, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி, ஆகிய திதிகளில் ஓன்று கூடக் கூடாது.
வளர்பிறையில் மட்டும் சேர்ந்து இருக்க வேண்டும்:
இரவு படுக்க போகும் முன் ஒரு டம்ளர் பாலில் முட்டையின் வெள்ள கருவை மட்டும் கலந்து இருவரும் சம அளவு குடித்து வந்தால் அழகு ஆரோக்கியம் உள்ள குழந்தை பிறக்கும்.

No comments:

Post a Comment