Tuesday, 7 July 2015

சந்திராஷ்டமம் ஓரு விளக்கம்:

ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் ராஜா கிரகங்கள். இதில் சூரியன் பகலை ஆள்பவர். சந்திரன் இரவை ஆள்பவர்.
இதில் சந்திரன் 8 - வது ராசியில் வரும் பொழுது சந்திராஷ்டமம் என டி.வி. மற்றும் செய்தி தாள்களில் சொல்லும் பொழுது இனம் புரியாத பயம் ஏற்படும் இதில் உண்மை என்னவென்றால் உங்களுடைய நட்சத்திரம் முதல் 17 வதாக வரும் நட்சத்திரம் தான் சந்திராட்ஷம் நாள்..
1. அசுவினி, அனுஷம்.
2. பரணி, கேட்டை.
3. கிருத்திகை, மூலம் .
4. ரோகினி, பூராடம்.
5. மிருகசீரிஷம், உத்திராடம்.
6. திருவாதிரை, திருவோணம்.
7. புனர்பூசம், அவிட்டம்.
8. பூசம், சதயம்.
9. ஆயில்யம், பூரட்டாதி.
10. மகம், உத்திராடம்.
11. பூரம், ரேவதி.
12. உத்திரம், அசுவினி.
13. அஸ்தம், பரணி.
14. சித்திரை, கிருத்திகை.
15. சுவாதி, ரோகிணி.
16. விசாகம், மிருகசீரிஷம்.
17. அனுஷம், திருவாதிரை.
18. கேட்டை, புனர்பூசம்
19. மூலம், பூசம்.
20. பூராடம், ஆயில்யம்.
21. உத்திராடம், மகம்.
22. திருவோணம், பூரம்.
23. அவிட்டம், உத்திரம்.
24. சதயம், அஸ்தம்.
25. பூரட்டாதி, சித்திரை.
26. உத்திராட்டாதி, சுவாதி.
27. ரேவதி, விசாகம்.
ஆகியவை மட்டும் சந்திராஷ்டமம் ஆகும். வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு மட்டும் சிறிது பாதிப்பு இருக்கும். தேய்பிறை பிறந்தவர்களுக்கு பாதிப்பு இருக்காது.
வருவது வாழ்வாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment