எம பயம் நீங்க:
ஒவ்வொரு மாதமும் வரும் மகம் நட்சத்திரம் அன்று எருமை மாடுகளுக்கு உணவு வைப்பது மிகவும் நல்லது.மேலும் அகத்தி கிரையை மகம் நட்சத்திரம் அன்று எமதர்மனின் வாகனமான எருமைக்கு கொடுத்து மூன்றுமுறை சுற்றி வந்து வணங்கினால் மரண பயம் நீங்கும். மோட்ச கதி கிட்டும்.
ஓரு சிகப்பத் துணியில் உங்கள் வயது எண்ணிக்கைக்கு தக்கவாறு மிளகு வைத்து முடிந்து, அதை அகல் விளக்கில் வைத்து நெய் விட்டு சனிக்கிழமை ராகு காலத்தில் அமிர்த கடிகை நேரமான 9:20 - க்கு மேல் 9:30 - க்குள் காலபைரவருக்கு 19 - வாரம் தீபம் ஏற்றினால் திராத நோயும் விலகும். ஏழரை சனி, அஷ்டமத்துச்சனியின் பாதிப்புகள்
அகலும்.
ஒம் நாமோ நாராயணா!
No comments:
Post a Comment