பிரதோஷத்தின் மகிமைகள்:
ஒரு நதியில் நாம் நிற்கும்பொழுது ஒரு கணம் நம்மைத் தொடும் நீர் அடுத்த கணம் அங்கு இருப்பதில்லை. அதைப் போலத்தான் கால வெள்ளத்தில் சுகமும், துக்கமும்.
குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி, ஒவ்வொரு பெயர்ச்சிக்கும் பயப்படத் தேவையில்லை. உங்கள் ஜாதகத்தில் குரு இருக்குமிடத்திலிருந்து 2,5,7,9,11-ல் குரு வந்தாலும், சனி, ராகு, கேது இருக்குமிடத்திலிருந்து 3,6,11 -ல் சனி, ராகு, கேது வந்தாலும் நன்மைதான். மேலும் உங்கள் லக்னத்திற்கும், இராசிக்கும் இவை பொருந்தும்.
வினைப் பலனைவிட, விதிப்பலன் நன்றாக இருந்தால் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். அப்படி எல்லா நேரமும் நல்ல நேரமாக அமைய ஏழு கிழமைக்குரிய பிரதோஷம், 12 இராசிகளுக்குரிய பிரதோஷம், 15 திதிக்குரிய பிரதோஷம், 27 நட்சத்திரத்திற்குரிய பிரதோஷம், ஓராண்டுக்கு பிரதோஷ தரிசனம் செய்தால், 60 ஆண்டுகள் பிரதோஷ தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும். இப்படி பிரதோஷ தரிசனம் செய்வதால் எந்த கிரகப் பெயர்ச்சியும் எந்தவிதமான பாதகத்தையும் செய்யாது. நம்புங்கள் நல்லதே நடக்கும்.
சிவ! சிவ!

No comments:
Post a Comment