ஓம் சாய் ராம்!
நம்பிக்கை என்பது மனிதனின் சாதனம்!
அதை நடத்திக்காட்டுவது ஜாதகம்!
மானிட வாழ்வில் மான,அவமானங்கள்,
ஏமாற்றங்கள், தோல்விகள் நிலை குலைந்து போக செய்யும் கால நிலைகள்.
உற்றார், உறவினர், நண்பர்களின், துரோகங்கள், வஞ்சகங்கள், சூழ்ச்சிகள், இவையெல்லாம் மானிட வாழ்வில் அன்றாட நிகழ்வுகள். இவற்றையெல்லாம் எதிர்க்கொள்ளும் மானிடனே பலசாலி ஆவான்.
No comments:
Post a Comment