குடும்பத்தை காக்கும் குலதெய்வம்:
முக்கோடி தேவர்களும், மூன்றுத் தலைமுறை மாதா, பிதாக்கள், அவர்களது ஆசிர்வாதத்தினால் ஓரு வம்சாவளி உருவாகிறது. வம்சாவளியினர் தொடா்ந்து ஒரு தெய்வத்தை வணங்கி வருவதே குலதெய்வம் ஆகும். நம் முன்னோர்கள் வணங்கிய தெய்வத்தை நாம் வணங்கும்பொழுதும், பிரார்த்தனை செய்யும்பொழுதும், குடும்பத்தில்லுள்ள எல்லாப் பிரச்சனைகளும், நம்மை விட்டு விலகிவிடும். இன்றைய காலகட்டத்தில் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் நிறையபேர் உள்ளனர்.
குலதெய்வம் தெரியவில்லை என்றாலும், குலதெய்வ வழிபாடு விடுபட்டிருந்தாலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை சென்று மஞ்சள், குங்குமம் வாங்கி மலை ஏறும்போது அங்குள்ள ஆதிசேஷன் சிலையில் மஞ்சள், குங்குமம் தூவி வணங்கிவிட்டு, மலைமேல் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்குச் சென்று கூட்டு அர்ச்சனை அதாவது கணவன் பெயரில் மனைவியும், மனைவி பெயரில் கணவனும் அர்ச்சனை செய்தால், குடும்பத்தில்லுள்ள சகல தோஷமும் விலகி நிம்மதியான வாழ்வு பெறலாம்.
ஓம் சாய் ராம்.

No comments:
Post a Comment