தலையெழுத்தை மாற்றும் பிரம்மா:
ஆடுவதும், ஆட்டுவிப்பதும், கூட்டுவதும், கூட்டிக்கழிப்பதும், காட்டுவதும், காட்டி மறைப்பதும், ஈசன் எழுதிய திருவேட்டின் படிதான். அதாவது விதியை யாராலும் மாற்ற முடியாது. பிரம்மா தீர்மானித்த படிதான் எல்லாம் நடக்கும். உங்கள் ஜாதகத்தை எத்தனை ஜோதிடர்களிடம் காண்பித்து பலன் கேட்டாேலும், அவர்கள் சொன்ன பலன் நடக்கவில்லையென்றால் அது ஜோதிடர்களின் தவறில்லை. உங்கள் ஜாதகத்தில் 5-ம் பாவமும், 9-ம் பாவமும், பாவக்கிரகங்களின் சேர்க்கையில இருந்தாலும், பார்வையில் இருந்தாலும், உங்கள் ஜாதகம் வலிமையிழந்துவிடும். உங்கள் ஜாதகம் அப்படி அமைந்திருந்தால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் பரிகாரம் இதுதான்.
கரூர் மாவட்டம், ஈரோடு செல்லும் வழியில் கொடுமுடி என்ற ஊரில் பிரம்மா, விஷ்ணு, சிவன், கோயில் கொண்டுள்ள மகுடேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஒரு திங்கள்கிழமை அங்குசென்று முதலில் அங்கு ஓடும் காவிரி ஆற்றின் அருகில் ஆண், பெண் உருவம் பதித்த பொம்மைகள் விற்கும். ஆணாகயிருந்தால் ஆண் பொம்மையும், பெண்ணாக இருந்தால் பெண் பொம்மையும் வாங்கி, நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் கட்டி ஆற்றில் இறங்கி மூன்று முறை மூழ்கிவிட்டு அந்த ஆடைகளை அப்படியே ஆற்றில் விட்டு விடவும்.
பின்னர் வேறு உடைகளை அணிந்து கொண்டு நேராக 2000- ஆண்டு பழமை வாய்ந்த வன்னி மரத்தடியில் பிரம்மா இருப்பார். அங்கு சென்று உங்கள் பெயரை மட்டும் சொல்லி அர்ச்சனை செய்யவும். இராசி, நட்சத்திரம் செல்லக்கூடாது. பின்னர் கோவிலை வலம் வரும்போது சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்துவிட்டால் பின்னர் எப்போதும் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்கக்கூடாது. அர்ச்சனை செய்யலாம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். இவ்வாறு பரிகாரம் செய்தால் முன்னோர்கள் வழியில் ஏழு தலைமுறைக்கு உண்டான சாப தோஷங்கள், பிதுர் சாபங்கள், மாதுர் சாபங்கள், பிரேத சாபங்கள், ஆகியவை நீங்கி வளமான வாழ்க்கை அமையும்.
சிவ! சிவ!
ஆடுவதும், ஆட்டுவிப்பதும், கூட்டுவதும், கூட்டிக்கழிப்பதும், காட்டுவதும், காட்டி மறைப்பதும், ஈசன் எழுதிய திருவேட்டின் படிதான். அதாவது விதியை யாராலும் மாற்ற முடியாது. பிரம்மா தீர்மானித்த படிதான் எல்லாம் நடக்கும். உங்கள் ஜாதகத்தை எத்தனை ஜோதிடர்களிடம் காண்பித்து பலன் கேட்டாேலும், அவர்கள் சொன்ன பலன் நடக்கவில்லையென்றால் அது ஜோதிடர்களின் தவறில்லை. உங்கள் ஜாதகத்தில் 5-ம் பாவமும், 9-ம் பாவமும், பாவக்கிரகங்களின் சேர்க்கையில இருந்தாலும், பார்வையில் இருந்தாலும், உங்கள் ஜாதகம் வலிமையிழந்துவிடும். உங்கள் ஜாதகம் அப்படி அமைந்திருந்தால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் பரிகாரம் இதுதான்.
கரூர் மாவட்டம், ஈரோடு செல்லும் வழியில் கொடுமுடி என்ற ஊரில் பிரம்மா, விஷ்ணு, சிவன், கோயில் கொண்டுள்ள மகுடேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஒரு திங்கள்கிழமை அங்குசென்று முதலில் அங்கு ஓடும் காவிரி ஆற்றின் அருகில் ஆண், பெண் உருவம் பதித்த பொம்மைகள் விற்கும். ஆணாகயிருந்தால் ஆண் பொம்மையும், பெண்ணாக இருந்தால் பெண் பொம்மையும் வாங்கி, நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் கட்டி ஆற்றில் இறங்கி மூன்று முறை மூழ்கிவிட்டு அந்த ஆடைகளை அப்படியே ஆற்றில் விட்டு விடவும்.

சிவ! சிவ!
No comments:
Post a Comment